நான் ஒரு ஆண்.. எல்லாரும் நினைப்பதுபோல் நானும் பெண்கள் மிகவும் பலவீனமானவர்கள் என்று நினைத்திருந்தேன் ஆணால் ஒரு சம்பவம் என் நினைப்பு எவ்வளவு தவறானது என்பதை காட்டியது. இந்த சம்பவம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. இரவு 7 மணி இருக்கும், நானும் என் தோழியும் பேசி கொண்டே கடைகளின் சற்று பின் பக்கமாக வந்துகொண்டிருந்தோம், இருள் சூழ்ந்து இருந்தது திடீர்ரென்று இருவர் கத்திக்கொண்டு ஓடினர். நான் அந்த பக்கம் திரும்பியதும் ஒரு ஆள் பயந்து "வேண்டாம் என்னை விட்டுடு" என்று கதறிக் கொண்டு ஓடினான்... அவனை பார்க்க பாவமாய் இருந்தது சரி அவனை யார் இப்படி துரத்துவது என்று உற்று பார்த்தல் என்னால் நம்பவே முடியவில்லை ஒரு பெண் அவனை துரத்தினாள்! அதை பார்த்ததும் எனக்கு சிங்கம் ஓட மான் துரத்துவது போல் இருந்தது ... சரி என் தோழிக்கு மணி ஆவதால் நான் சென்று கொண்டே இருந்தேன் ஆணால் என் தோழியோ " இருடா அந்த கண் கொள்ளா காட்சியை பார்த்துவிட்டு செல்லலாம் என்றாள்.. எனக்கு உடனே கோபம் வந்தது " என்னடி கண் கொள்ளா காட்சி, அந்த பொம்பள அடி வாங்கரது பாக்க போரிய" என்று சொன்னேன் ..
அவளுக்கு உடனே கோவம் வந்துவிட்டது " சரி உனக்கும் எனக்கும் பெட் .. அந்த பொம்பள வின் பண்ண நீ எனக்கு உன் பைக் one day தந்துடணும்" என்றாள்.. அவளின் நம்பிக்கை பார்த்து எனக்கு லேசா உதறல் ஆரம்பித்தது இருந்தாலும் ஒரு பொட்டச்சி கிட்டே ஆம்பளை தோப்பanaa என்று அரை மனதாய் பெட் கட்டினேன் ... " சரி அவன் வின் பண்ணா நாளைக்கு நா குடிக்கற செலவு நீதான் ஏத்துக்கணும்" என்றேன் ...
நான் pulsar பைக் வைத்திருக்கிறேன்... அந்த பைக்ஐ அவளுக்கு விளையாட்டாய் ஓட்ட கற்று கொடுத்தேன்... அதை அவள் வெகு விரைவில் கற்று கொண்டு .. நாங்கள் வெளியே சுற்றும் போதெல்லாம் அவள் அந்த பைக்கை ஓட்டுவாள்.... அதுவும் 80
கி மீ வேகத்தில் ஓட்டுவாள் எனக்குதான் பயமாய் இருக்கும் ... அவளிடம் மெதுவாய் போடி என்று கெஞ்சுவேன் ஆனால் அவள் சிரித்துக் கொண்டே இன்னும் acceleratorai இன்னும் முருக்குவா... பயமாய் இருந்தா என்னை கட்டி பிடிச்சுகோடா என்பாள்.... அவள் வேறு முடியை லூஸ் ஹைரில் விட்டுருப்பா.. அவள் வேகமாய் வண்டி செலுத்தும் போது முடி சாட்டை போல் வந்து அடிக்கும்... அப்படி ஒரு தடவை எனக்கு கோவம் வந்து உன் முடியை கட்டுனாதான் நா பைக் கொடுப்பேன் என்று சொன்னதுக்கு வண்டி ஓட்டிக் கொண்டே தன் இரு கைகளை விட்டு முடியை கட்டினாள்... எனக்கு பயம் கலந்த ஆச்சர்யம் கூடவே கொஞ்சம் வெட்கம் .. ஒரு பொட்டச்சி pulsar பைக்கை ரெண்டு கைகளை விட்டு டபுல்சில் இல் பலன்சே செய்வது என்னால் முடியாத காரியம்.. ஒரு நாள் முழுக்க pulsarai அடி அடி என்று அடிக்கணும் என்று சொல்லிக் கொண்டே இருப்பாள் ... அந்த planukaaga தான் இப்போ இப்படி ஒரு பெட் கட்டி இருக்கிறாள் இருந்தாலும் எனக்கு ஆணின் பலம் மேல் ஒரு நம்பிக்கை இருந்தது...
ஆனால்..........
Saturday, June 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment